Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 77 ரன்கள்: 28 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:07 IST)
கடந்த 1990ஆம்  ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் ஒரு பந்துவீச்சாளர் 77 ரன்கள் கொடுத்த அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
 
வெல்லிங்டன் மற்றும் கேண்டர்பெர்ரி ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டி ஒன்றில் வேன்ஸ் என்ற பந்துவீச்சாளர் வீசிய ஒரு ஓவரில்தான் 77 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓவரில் வேன்ஸ் 22 நோபால்களை வீசியுள்ளார். இந்த ஓவரில் 8 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு மொத்தம் 77 ரன்கள் எதிரணிக்கு கிடைத்துள்ளது.
 
கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான ஓவர் என்று இந்த ஓவர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவரை வீசிய வேன்ஸ் மற்றும் அவரது அணியான வெல்லிங்டனுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 28 வருடங்கள் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments