Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:44 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கூட ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் படிப்படியாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 2020-21 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக சையது ரஞ்சி டிராபி உள்ளிட்ட ஒருசில ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளையும் பெண்களுக்கான சீனியர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments