Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்த பட்டியலில் தோனி பெயர் ஏன் இல்லை ? பிசிசிஐ விளக்கம் !

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:30 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏ பிரிவில் இடம்பெற்ற தோனி ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் பெற்றார்.

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காத தோனி ஒப்பந்த பட்டியலிலும் இடம்பெறாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பேசப்பட்டது. இந்நிலையில் தோனியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியின் போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட தோனி, அதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு எந்தவொரு தகவலும் சொல்லவில்லை என தெரிகிறது. ராணுவத்தில் இரண்டு மாதங்களாக பணியாற்ற சென்றுவிட்டார். இதனால் தான் தோனியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments