Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:35 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
 
சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகி இருக்கிறார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments