Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷை வைத்து செய்த ஆஸ்திரேலிய பவுலர்கள்! ஆடம் ஸாம்பா அபாரம்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (17:20 IST)
இன்று நடந்து வரும் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி 73 ரன்களுக்கு சுருண்டுள்ளது.

டி 20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. அதையடுத்து இன்று நடந்து வரும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சொதப்ப ஆரம்பித்தனர். பேட்ஸ்மேன்கள் வருவதும் விக்கெட்டை தாரை வார்ப்பதுமாக பெவிலியனுக்கு திரும்பினர். ஆஸி அணியின் ஆடம் ஸாம்பா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 73 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments