Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:21 IST)
ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பாபர் அசாம் சாதனை செய்துள்ளார். 
 
நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இதனை அடுத்து 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார்.
 
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 88 போட்டிகளில் விளையாடி உள்ள  பாபர் அசாம் 4481 ரன்கள் அடித்து உள்ளார். இதற்கு முன்னர் 88 இன்னிங்சில் தென்னாபிரிக்க வீரர் அம்லா  4473 ரன்கள் அடித்தது ஒருநாள் போட்டியில் சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை பாபர் அசாம் தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டக்காரன்… லபுஷானிடம் சொன்ன பும்ரா!

கடைசி விக்கெட்டில் நங்கூரம் பாய்ச்சிய ஆஸி… நான்காம் நாள் ஆட்டமுடிவில் 333 ரன்கள் முன்னிலை!

200 விக்கெட் வீழ்த்திய பும்ரா.. டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத குறைவான சராசரி!

சதமடித்து அசத்திய நிதீஷ்குமாருக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் பரிசு அறிவிப்பு!

மீண்டும் ஒரு கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments