Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சு பாபி ஜார்ஜ் திடீர் ராஜினாமா

அஞ்சு பாபி ஜார்ஜ் திடீர் ராஜினாமா

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (16:48 IST)
பிரபல விளையாட்டு வீராங்கனை, அஞ்சு பாபி ஜார்ஜ், கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து
கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர் அஞ்சு பாபி ஜார்ஜ்.
 
இந்த நிலையில், இது குறித்து, திருவனந்தபுரத்தில் அஞ்சு பாபி ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எனது மனதார எந்த தவறும் செய்யவில்லை. ஊழலும் செய்யவில்லை. அனைத்து செயல்களையும் ஒழுங்கு நடவடிக்கை குழு மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றார்.
 
அஞ்சு பாபி ஜார்ஜ் ராஜினாமா விளையாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒப்பந்தம் ஆன இருபதே நாட்களில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கில்லஸ்பி நீக்கம்… என்னதான் நடக்குது பாக். கிரிக்கெட்டில்?

இந்திய அணியின் கேப்டன் ஆனார் பும்ரா.. ரோஹித் சர்மா விலகியது ஏன்?

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments