Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியா!

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (09:20 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
488 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. இந்த அணி வெற்றி பெற இன்னும் 392 ரன்கள் தேவை என்பதும் கையில் 6 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது என்ற நிலையில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
ஸ்கோர் விபரம்
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 467/10  
 
ஹெட்: 114
ஸ்மித்: 85
பெயினி: 79
லாபுசாஞ்சே: 63
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 148/10
 
லாதம்: 50
வாக்னர்: 18
ப்ளண்டல்: 15
கிராந்தோம்: 11
 
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 168/5 டிக்ளேர்
 
வார்னர்: 38
பர்ன்ஸ்: 35
வாட்: 30
ஹெட்: 28
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 96/4
 
பிளண்டல்: 45 நாட் அவுட்
நிக்கோல்ஸ்: 33
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

கோலியின் செயல் தேவையற்றது… ரவி சாஸ்திரி கண்டனம்!

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments