சூப்பர் மேன் போல செயல்பட வேண்டும்… இங்கிலாந்துக்கு கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர்மேன் போல திரும்பி வரவேண்டும் என கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி சிறப்பாக விளையாடி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஐந்தாம் நாளில் சிறப்பாக விளையாடி இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது.

இந்நிலையில் அடுத்தடுத்த டெஸ்ட்களில் இங்கிலாந்து மீண்டு வரவேண்டும் என்றால் சூப்பர் மேன் போல அவர்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் கம்பேக் கிடைக்கும்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments