Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனிவாசனுக்குப் பதில் சுனில் கவாஸ்கரைத் தலைவராக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2014 (13:50 IST)
ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய விசாரணயில் உச்சநீதிமன்றம் பெரிய பெரிய மாற்றங்களை அறிவுறுத்தியுள்ளது.
 
1. சீனிவாசன் பதவி விலகவேண்டும் அவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை நியமிக்கவேண்டும்.
 
2. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
 
3. சீனிவாசன் நிர்வாக இயக்குனாராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எவரும் பிசிசிஐ செட்-அப்பில் நீடிக்கக் கூடாது.
 
இந்த 3 பெரிய மாற்றங்களை உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.
 
இந்த அறிவுறுத்தல்களுக்கு நாளை பிசிசிஐ பதில் கூறவேண்டும். நாளை இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கவுள்ளது என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments