குரு‌ப் பெயர்ச்சி ரா‌சி பல‌ன்க‌ள்!

- ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Webdunia
புதன், 29 மே 2013 (13:40 IST)
(28.5.2013 முதல் 12.6.2014 வரை)

FILE
மங்களகரமான விஜய வருடம், வைகாசி மாதம் 14 - ம் தேதி செவ்வாய் கிழமை (28.05.2013) கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15க்கு பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார்.

12.06.2014 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத அனைத்து கிரகங்களும் நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால் அனைத்து ராசியினருக்கும் மத்திப பலன்களே கிடைக்கும். அதாவது நற்பலன்கள் பெறப் போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேப்போல் கெடு பலன் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் குறைவாகவே பாதிப்புகள் இருக்கும்.

இ‌ந்த குரு‌ப் பெய‌‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

குருப் பெயர்ச்சி ராசி பலன் : மேஷம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : ரிஷபம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மிதுனம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கடகம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : சிம்மம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கன்னி!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : துலாம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : விருச்சிகம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : தனுசு!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மகரம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கும்பம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மீனம்!

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments