இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த பி.வி.சிந்து

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (21:51 IST)
பி.வி.சிந்து மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


 

 
தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவுடன் இன்று மோதினார். அதில் முதல் செட்டில் 21-19 மற்றும் இரண்டாம் செட்டில் 21-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

 
இதன்மூலம் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்கு இரண்டாம் பதக்கம் வென்று தருவாரா என்று அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments