Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: 19 தங்கப் பதக்கம் கைப்பற்றி அமெரிக்க நீச்சல் வீரர் வரலாற்று சாதனை

ஒலிம்பிக் போட்டி: 19 தங்கப் பதக்கம் கைப்பற்றி அமெரிக்க நீச்சல் வீரர் வரலாற்று சாதனை

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (12:25 IST)
ரியோவில் நேற்று 4x100  மீட்டர்  பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார். இதன்மூலம் 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மைக்கேல் பெல்ப்ஸ் வரலாறு படைத்துள்ளார்.


 


கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்றிருந்தார். மேலும் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். இதனிடையே பெல்ப்ஸ் இல்லாததால் கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம்  தோல்வியடைந்து.

இதனால் பெல்ப்ஸ் ஒய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை எப்போதுமே அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும்போட்டி இருக்கும். ரியோ ஒலிம்பிக்கிலும் இந்த இரு நாடுகளுக்குமிடையேதான் கடும் போட்டி நிலவியது.

இருப்பினும் அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கத்தை தட்டி சென்றது. இதில் பெல்ப்சின் ஸ்பிலிட் டைம் 47.12 விநாடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments