Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்ஸாம் நிவாரண முகாம்களில் மக்களை சந்தித்தார் சோனியா

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2012 (16:21 IST)
அஸ்ஸாமின ் நில ை மாற ி மக்கள ் வீட ு திரும் ப சி ல காலம ் ஆகும ் என்ற ு ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி தலைவர ் சோனிய ா காந்த ி கூறியுள்ளார ்.

அஸ்ஸாமில ் அ‌ண்மை‌யி‌ல் இனக்கலவரத்தால ் அங்கு வன்முற ை வெடித்தத ு. கலவரத்தில ் அங்க ு இதுவர ை 77 க்கும ் மேற்பட்டோர ் கொல்லப்பட்டுள்ளனர ்.

நகரம ் ராணுவத்தின ் கட்டுப்பாட்டில ் இருந்தும ் கலவரம ் ஓயவில்ல ை. இதனால ் அஸ்ஸாமின ் கோக்ராஜ்ஹர ் உள்ளிட் ட தெற்க ு மாவட் ட மக்கள ் அங்கிருந்த ு வெ‌ளியே‌றி முகாமில ் தங்கியுள்ளனர ்.

முகாம் க‌ள ில ் தங்கியிருக்கும ் மக்கள ை இன்ற ு கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா கா‌ந்‌த ி, மத்தி ய உள்துற ை அமைச்சர ் சுஷில ் குமார ் ஷிண்ட ே மற்றும ் அஸ்ஸாம ் மாநில முதலமைச்சர ் தருண ் கோகாய ் உள்ளிட்டோர ் பார்வையிட்டனர ்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments