கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2009 (11:22 IST)
டிச‌ம்ப‌ர் மாதம் 31 ஆ‌ம் தே‌தி அதாவது வரு‌ம் ‌வியாழ‌க்‌கிழமை பவுர்ணமி ‌ தினமாகு‌ம். அ‌ந்த ‌தின‌த்‌தி‌ல் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி புத‌ன்‌கிழமை 30- ந் தேதி நள்ளிரவு 3.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) நள்ளிரவு 1.49 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் எ‌ன்று கோ‌யி‌ல் ‌நி‌ர்வாக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த பவு‌ர்ண‌மி ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்ததாகு‌ம். ஏனெ‌னி‌ல் அ‌ன்றைய ‌தின‌ம் இரவு வருட‌ப் ‌பிற‌ப்பு‌ம் உ‌ள்ளதா‌ல் ஏராளமானோ‌‌ர் ‌திருவ‌ண்ணாமலை‌க்கு ‌கி‌ரிவல‌ம் செ‌ல்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

Show comments