ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு....

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (12:19 IST)
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களது இணையதள முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் webdunia tamil என்ற facebook பக்கத்தில் உள்ள Comment Box-ல் உங்களின் சந்தேகங்களை  பதிவு செய்யலாம். 
ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தரவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (07/09/2019) காலை 8:00 மணியளவில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகையால் ஜோதிடம் குறித்த உங்களது  சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் பெறலாம். 
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

அடுத்த கட்டுரையில்
Show comments