Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மராட்டியத்தின் திரிவிக்ரம் கோயில்
-சந்தீப் பரோல்கர்
Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:34 IST)
இந் த வாரப ் புனிதப ் பயணத்தில ் நாங்கள ் உங்கள ை மராட்டி ய மாநிலத்தில ் உள் ள திரிவிக்ரம ் கோயிலிற்க ு அழைத்துச ் செல்கிறோம ். கந்தேஷ ் பகுதியில ் செந்தூர்ண ி என் ற கிராமத்தில ் அமைந்துள் ள இந்தக ் கோயில ் 1744 இல ் புகழ்பெற் ற துறவ ி ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ் என்பவரால ் நிறுவப்பட்டதாகும ்.
திரிவிக்ரம ் கோயிலின ் சிறப்புகளைப்பற்ற ி அதன ் தலைமைக ் குர ு சாந்தாராம ் மஹாராஜ ் பகத ் பரவசத்துடன ் விளக்கினார ்.
ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ் ஒவ்வொர ு ஆண்டும ் பந்தர்பூர ் என் ற ஊருக்க ு நடந்த ு சென்ற ு கடவுள ் வித்தல ்-ஐ வழிபடுவத ு வழக்கம ். இவ்வாற ு ஒருமுற ை அவர ் பந்தர்பூருக்க ு சென்ற ு கொண்டிருந்தபோத ு, கடவுள ே அவருக்க ு எதிரில ் தோன்ற ி செந்தூர்ண ி கிராமத்திற்க ு அருகில ் உள் ள ஆற்றின ் கரையில ் தான ் உறங்கிக ் கொண்டிருப்பதாகத ் தெரிவித்தார ். இந்த ு காலண்டர்பட ி அத ு ஒர ு கார்த்திக ை மாதத்தின ் ஏகாதச ி நாள ். தனத ு வரா க வாகனத்துடன ் தன்ன ை வெளியில ் தோண்டி எடுத்த ு, கோயில ் கட்ட ி பூஜைகள ் செய்த ு வழிபடுமாற ு ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ை கடவுள ் கேட்டுக்கொண்டார ்.
இதனால ் பரவசமடைந் த ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ் உடனடியாகத ் தனத ு கிராமத்திற்குத ் திரும்ப ி, இந் த நிகழ்ச்சிய ை கிராமத்தாரிடம ் தெரிவித்தார ். ஆனால ், யாரும ் அவர ை நம்பவில்ல ை. அதற்குப ் பதிலா க, அவர ை பலவாறாகத ் திட்டியதுடன ் பைத்தியம ் என்றும ் அழைத்தனர ். இதனால ் மனம ் தளரா த ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ், தான ் ஒருவன ே தோண்ட ி சிலைய ை வெளிய ே கொண்ட ு வருவத ு என்ற ு முடிவ ு செய்தார ்.
அவரத ு அயரா த உழைப்பின ் பலனா க, விரைவிலேய ே பழமையா ன வரா க ( பன்ற ி) வாகனச ் சில ை ஒன்ற ை அவர ் கண்டுபிடித்தார ். கிராமத்த ு மக்கள ் இதைப ் பார்த்த ு மிகுந் த வியப்பும ் பரவசமும ் அடைந்தனர ். ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ை அவர்கள ் போற்றியதுடன ், அவருக்க ு உதவியும ் செய்தனர ். அனைவரும ் தோண்டியபோத ு நிலத்திற்க ு அடியில ் 25 அட ி ஆழத்தில ் கடவுள ் வித்தலின ் நான்கர ை அட ி உயரச ் சிலையைக ் கண்டனர ். பின்னர ், அந்தச ் சிலையைக ் கோயிலில ் நிறுவ ி எல்லாப ் பூஜைகளும ் செய்த ு வழிபட்டனர ்.
இன்னொர ு சம்பவமும ் உண்ட ு. அதாவத ு, கடவுளைக ் காணும ் ஆர்வத்தில ் மக்கள ் அனைவரும ் தோண்டிக்கொண்ட ு இருந்தபோத ு, கடப்பார ை ஒன்ற ு கடவுள ் வித்தல ் சிலையின ் மூக்கில ் தவறுதலாகப ் பட்டுவிட்டத ு. உடன ே, சிலையின ் மூக்கில ் இருந்த ு இரத்தம ் வடியத்தொடங்கியதாம ். இத ு அந்தக ் காலத்தில ் பெரும ் அதிசயமாகும ்.
இந்தச ் சிலையின ் சிறப்ப ு என்னவெனில ், அதன ் ஒருபுறத்தில ் விஷ்ண ு, மறுபுறத்தில ் வித்தல ், மற்றொருபுறத்தில ் பாலாஜ ி எ ன மூன்ற ு கடவுள்களின ் உருவங்கள ் தெரிகின்ற ன. ஒர ே சிலையில ் மூன்ற ு கடவுள்களின ் உருவம ் தெரிவதால ் இத ு திரிவிக்ரம ் என்ற ு அழைக்கப்படுகிறத ு. மேலும ், பார்ப்போர ் எண்ணங்களுக்க ு ஏற்றவாற ு இந்தச ் சிலையின ் பாவம ் மாறுவதாகவும ் சொல்லப்படுகிறத ு. திரிவிக்ரம ் சிலையையும ், அதன ் வரா க வாகனத்தையும ் வழிபட்டால ் தங்களின ் துன்பங்கள ் அனைத்தும ் தீர்ந்துவிடும ் என்ற ு பக்தர்கள ் நம்புகின்றனர ்.
WD
கார்த்திக ை மா த ஏகாதச ி நாளில ் திரிவிக்ரம ் கோயிலில ் ஸ்ர ீ கடோக ி மஹாராஜ ் இர த யாத்திர ை நடத்தினார ். அந் த வழக்கம ் இப்போதும ் பின்பற்றப்படுகிறத ு. 25 அடி உயரமுள் ள இரதம ் யாத்திரைக்குப ் பயன்படுத்தப்படுகிறத ு. இந் த இரதம ் 263 ஆண்டுகள ் பழமையானதாகம ். மராட்டி ய மாநிலத்தில ் உள் ள பழமையா ன இரதங்களில ் இயங்கும ் நிலையிலுள் ள ஒர ே இரதமும ் இதுவேயாகும ்.
ஒவ்வொர ு ஆண்டும ் வெக ு சிறப்பாக ் கொண்டாடப்படும ் இர த யாத்திரையில ் ஆயிரக்கணக்கா ன பக்தர்கள ் கலந்துகொள்கின்றனர ்.
எப்பட ி அடைவத ு?
சால ை வழியா க:
ஜல்கான ் மாவட்டத்தில ் உள் ள ஜம்னெர ் நகரத்தில ் இருந்த ு 16 கிலே ா மீட்டர ் தொலைவில ் திரிவிக்ரம ் கோயில ் உள்ளத ு.
இரயில ் வழியா க:
மத்தி ய இரயில்வேயில ் ஜல்கான ் ஒர ு முக்கியச ் சந்திப்ப ு ஆகும ். இந்தச ் சந்திப்பில ் இருந்த ு செந்தூர்ண ி கிராமம ் 45 கிலே ா மீட்டர ் தொலைவில ் உள்ளத ு.
விமா ன வழியா க:
அவுரங்காபாத ் விமா ன நிலையம ் இந்தக ் கோயிலிற்க ு அருகில ் உள்ளத ு. அவுரங்காபாத்தில ் இருந்த ு செந்தூர்ண ி கிராமம ் 125 கிலே ா மீட்டர ் தொலைவில ் உள்ளத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
உடல் பொருள் ஆவி அனைத்தும் ஐயப்பனுக்கே.. தியாகம் செய்யும் பக்தர்கள்..!
இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(11.11.2024)!
ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?
இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!
சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..
Show comments