இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் கர்னாவட் என்ற இடத்தில் உள்ள பழமையான கர்ணேஸ்வர் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம்.மகாபாரதக் காலத்தில் கெளரவர்கள் மால்வா பகுதியில் பல கோயில்களைக் கட்டினார்கள். செந்தால் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கர்ணேஸ்வர் (கருணை ஈஸ்வரர்) மகாதேவா கோயிலும் அதில் ஒன்று. இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் கர்ணன், நன்கொடைகளை வழங்குவதிலும், ஏழை மக்களுக்கு உதவுவதிலும் புகழ்பெற்று விளங்கியதால், அவர் மிகவும் விரும்பிய இந்தக்...