பறவைகளுக்காக மட்டுமே ஆயிரக்கணக்கான கிலோ தானியங்கள் சிதறிக்கிடப்பதை நீங்கள் கண்டதுண்டா? அந்தத் தானியங்களை ஆயிரக்கணக்கான பச்சைக் கிளிகள் கொத்தித் தின்னும் காட்சியை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?webdunia photoWD இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் இல்லை என்று பதிலளித்தால், உங்களை நாங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகில் உள்ள பஞ்ச்குயான் மந்திர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். இங்கு அமைந்துள்ள ஹனுமன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்தக் கோயில் பஞ்ச்குயான் ஹனுமன்...