இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க உஜ்ஜைனி நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சான்வெர் என்ற இடத்திற்கு அருகிலுள்ள தனிச் சிறப்புமிக்க ஹனுமன் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவெனில் இங்குள்ள ஹனுமன் சிலை, webdunia photoWD தலைகீழாக உள்ளது. இதனால் இக்கோயில் உல்டா ஹனுமன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், ஹனுமன் சிலையில் தலைப்பகுதி மட்டுமே உள்ளது...இந்தக் கோயில் மிகப்பழமையான...