இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் மத்திய பிரதேச மாநிலம் தேவாசில் உள்ள ஸ்ரீகுரு யோகேந்திர ஷில்நாத் பாபா கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். இங்கு எப்போதும் அமைதியுடன் கூடிய பக்தியின் பரவசம் பூரணமாகக் கிடைக்கிறது. webdunia photoWD யோகேந்திர பாபா கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் அளவிட முடியாத அமைதியையும் பரவசத்தையும் உணர்கின்றனர். ஒவ்வொரு வியாழக் கிழமையும் பெருமளவிலான பக்தர்கள் பாபாவின் அருளைப் பெறக் குவிகின்றனர். யோகேந்திர ஷில்நாத் பாபாவின்...