webdunia photoWD விகாச மாதம் மூன்றாம் நாள் அக்ஷய திருதியை அன்று சிம்மாச்சல மலையில் பக்தர்கள் குந்தனர். ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சந்தனத்தினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். கடவுளின் முழுமையான வடிவத்தை அன்று மட்டுமே காண முடியும். உலகில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் சிம்மாச்சல ஷேத்ரமும் ஒன்று. சிம்மாச்சலம் என்ற சொல்லிற்கு சிங்கத்தின் மலை என்று பொருள். கடவுள் விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மனின் மலை இது....