வரலாற்றுச் சிறப்புமிக்க தார் நகரத்தில் அமைந்துள்ள கல்விக் கடவுள் சரஸ்வதியின் கோயிலான போஜ்சாலாவில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமி விழாவன்று பெருமளவிலான பக்தர்கள் கூடுகின்றனர். webdunia photoWD பர்மார் வம்சத்து மன்னர்களின் தேர்ந்த கட்டடக் கலைக்கு அடையாளமாக போஜ்சாலா திகழ்கின்றது. வசந்த பஞ்சமி நாளன்று, இந்த இடத்தின் பெருமை மிகுந்த வரலாற்றை உணர்த்தும் விதமாக சிறப்புமிக்க யாக்னா உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் இங்கு வசந்த பஞ்சமி விழா...