webdunia photoWD உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவையும் கன்னி மரியாளையும் தங்களது தெய்வமாக வணங்கி வருகின்றனர். கிறிஸ்து பிறப்பு நன்னாளையொட்டி கேரள மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செருதலை புனித அமலோற்பவ மாதா ஆலயத்தின் வரலாற்றினை காண்போம்.கிறிஸ்மஸ் விழாவின் போது குழந்தை இயேசுவையும் அவரது தாய் மரியாளையும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வணங்கி ஆராதிக்கின்றனர். பரிசுத்த தேவமாதா இயேசுவின் தாயாக இருப்பதுடன், அவரை பின்பற்றும் கிறிஸ்தவர்கள்...