webdunia photoWD ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப் அல்லது தர்பார் சாகிப் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகில் உள்ள சிக்கியர்களின் புனித தளமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு ஹரி என்ற பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிக்கியர்கள் நாள்தோறும் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப்பிற்கு வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். சீக்கியர்களின் 5வது மத குருவான குரு அர்ஜன் சாகிப் சக்கியர்களுக்கு என்று ஒரு பொதுவான வழிபாட்டு த் தலம் அமைக்க...