webdunia photoWD இந்தியாவின் புகழ்பெற்ற 12 சக்தித் தலங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பா பவானி திருக்கோயிலாகும். மிகப் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலின் கருவறையில் இறையின் திருவுருவச் சிலை ஏதுமில்லை. ஆனால், அந்த பீடம் மட்டுமே இருக்கும். அந்தப் பீடத்தின் மீது அம்பா பவானி உடையும், ஆபரணங்களும் அவர் இருப்பதைப் போலவே வைக்கப்பட்டு ஆராதனை நடத்தப்பட்டு அதுவே அம்பாவின் காட்சியாக தரிசிக்கப்படுகிறது. இக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் ஜெய...