webdunia photoWD ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. நீளமுடைய மலைப்பாதையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை தீபத்தன்று 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு இந்த புனித மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைக் கண்டு தரிசித்து வணங்கிச் செல்கின்றனர். இந்த புனித திருத்தலத்தில்தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது. இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக...