ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்து இளம்பிறை போல் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்து அடி போற்றுதுமே! webdunia photoWD விநாயகர் சதுர்த்தியை சனிக்கிழமை முதல் நாடெங்கும் கொண்டாடி வருகின்றோம். விநாயகப் பெருமானின் இப்பிறந்தநாள் விழாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள புகழ்பெற்ற கஜரானா திருக்கோயிலிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். 1735 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் மிகுந்த புனிதத் தன்மையுடையது. கஜரானா கோயிலின் பூசாரியாக இருந்த மங்கள்நாத்...