webdunia photoWD ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு தரிசிக்க வரும் இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்று சபரிமலை. முகமதியர்களின் புனிதத் தலமான மெக்காவிற்கு ஹஜ் பயணம் செல்வோருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பக்தர்கள் வரும் இரண்டாவது புனிதத் தலமாக சபரிமலை உள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரை 5 கோடி மக்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி ஸ்ரீஐயப்பனை வணங்கி தரிசனம் பெற்று சென்றுள்ளனர்.தர்மசாஸ்தா...