ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (16:22 IST)
இஸ்கான ் ஆலயத்தில ் கிருஷ் ண பக்தியின ் தேன ை ருசிக்கும ் பக்தர்கள ்...

webdunia photoWD
ஹர ே ராம ா ஹர ே கிருஷ்ண ா... என் ற கிருஷ்ணன ை வணங்கும ் பக்த ி முழக்கம ் எங்கும ் ஒலித்துக ் கொண்டிருந்தத ு. துளச ி மாலைய ை அணிந் த கிருஷ் ண பக்தர்கள ் பக்திப ் பெருக்கில ் பாடிக ் கொண்டும ், ஆடிக்கொண்டும ் இருந்தனர ்... இதுதான ் இஸ்கான ் ஆலயம ் என்றழைக்கப்படும ் சர்வதே ச கிருஷ் ண பக்த ி அமைப்பின ் கோயிலாகும ்.

சர்வதே ச கிருஷ் ண உணர்வ ு சமூகத்த ை உருவாக்கியவர ் அபய்சார்னஅர்விந் த பக்திவேதாந்த ா சுவாம ி பிரபுபாத ா 1896 ல ் கொல்கட்ட ா நகரில ் ஒர ு வைஷ்ண வ குடு்ம்பத்தில ் பிறந்தவர ்.

1922 ஆம ் ஆண்ட ு கொல்கட்டாவில ் தனத ு ஆன்மீகக ் குருவா ன ஸ்ரீ ல பக்திசித்தாந் த சரஸ்வத ி கோஸ்வாமிய ை முதல ் முறையா க சந்தித்தார ்.

அபயின ் ஆர்வத்தைக ் கண் ட பக்திசிந்தாந் த சரஸ்வத ி வே த ஞானத்த ை கற்றுத ் தருவதற்க ு அதிலும ் குறிப்பா க பகவான ் ஸ்ர ீ கிருஷ்ணரின ் அருளுரைய ை ஆங்கிலம ் பேசும ் உலகத்திற்க ு பரப்புவதற்கா க அர்ப்பணிக்குமாற ு கேட்டுக ் கொண்டார ்.

webdunia photoWD
1959 ஆம ் ஆண்ட ு சந்நியாசம ் பெற் ற அபய ், வாழ்க்கையின ் பற்றுதல்களைத ் துறந்துவிட்ட ு, தான ் மேற்கொண் ட ஆன்மீ க நோக்கத்திற்கா க தன்ன ை அர்ப்பணித்துக ் கொண்டார ். 1966 ஆம ் ஆண்ட ு சர்வதே ச கிருஷ் ண உணர்வ ு சமூகத்த ை ( இஸ்கான ்) ஏற்படுத்தினார ். இந் த அமைப்ப ு இன்ற ு 10,000 கிருஷ் ண ஆலயங்களிலும ், 2,50,000 பக்தர்கள ் குழுவாகவும ் விரிவடைந்துள்ளத ு.

பகவத ் கீதையும ், மற் ற புனி த நூல்களும ் கூறி ய கிருஷ் ண பக் த உணர்வ ை சமூகத்திற்க ு உபதேசித்த ு அதன ் மூலம ் பிளவற் ற ஏகதெய் வ இயக்கத்த ை உருவாக்குவத ு இஸ்கானின ் நோக்கமாகும ்.

நியூயார்க்கில ் உருவா ன அந் த பக்த ி அல ை உலகத்தின ் ஒவ்வொர ு மூல ை முடுக்கிற்கும ் பரவுயுள்ளத ு. பல்வேற ு நாடுகளில ் ஹர ே ராம ா ஹர ே கிருஷ்ண ா... என்கின் ற பக்த ி கோஷம ் நிறைந்துள்ளத ு. இந் த இடத்தில ் ஏராளமா ன பக்தர்கள ் அமைதியைப ் பெறுகின்றனர ். கீத ை எனும ் புனி த நூலின ் மூலம ் அவர்கள ் அமைத ி வழியைக ் காண்கின்றனர ்.

இவர்கள ் கடைபிடிக்கும ் 4 முக்கி ய விதிகள ்

வெங்காயம ், பூண்ட ு, மீன ், முட்ட ை உள்ளிட் ட அனைத்த ு அசை வ உணவுகளையும ் தவிர்த்தல ்.

மதுபானங்கள ், சூதாட்டம ், தவறா ன பாதையில ் உறவுகள ் ஆகியவற்ற ை புறக்கணித்தல ்.

ஒவ்வொர ு நாளும ் ஒர ு மண ி நேரம ் பகவத ் கீதையையும ், மற் ற புனி த நூல்களையும ் கற்றல ்.

ஒவ்வொர ு நாளும ் ஹர ே ராம ா ஹர ே கிருஷ்ண ா என் ற மந்திரத்த ை குறிப்பிட் ட உரைகளுக்க ு உச்சரித்தல ்.

ஆகியனவாகும ்.

webdunia photoWD
புனிதப ் பயணத ் தொடரில ் இந் த வாரம ் உங்களுக்க ு உஜ்ஜைன ் நகரில ் உள் ள இஸ்கான ் ஆலயத்த ை அறிமுகப்படுத்துகிறோம ். இங்குதான ் பகவான ் கிருஷ்ணர ் தனத ு கல்விய ை கற்றுத ் தேர்ந்தார ். 2006 ஆம ் ஆண்ட ு இந் த மாபெரும ் கோயில ் கட்ட ி முடிக்கப்பட்டத ு. இங்குள் ள ராதாகிருஷ்ண ா திருவுருவச ் சிலைகள ் மி க அழகானவ ை. அதுமட்டுமின்ற ி, இக்கோயிலில ் இஸ்கான ை துவங்கி ய பிரவுபாதாவின ் சிலையும ் உள்ளத ு.

இஸ்கான ் கோயிலில ் உள்ளத ு போ ல இங்கும ் துளசித ் தோட்டம ் உள்ளத ு. கிருஷ்ணருக்க ு ஒவ்வொர ு நாளும ் துளச ி மாலைய ே சூட்டப்படுகிறத ு. இக்கோயிலிற்கென்ற ு தனியா க தங்குவதற்கா ன தர்மசால ை உள்ளத ு. இஸ்கான ் ஆலயங்களுக்க ு வரும ் பக்தர்கள ் 2 முதல ் 3 நாட்கள ் வர ை தங்குவதற்க ு உலகெங்கிலும ் விருந்தினர ் மாளிகைகள ை வைத்துள்ளத ு இஸ்கான ். இங்க ு தங்குபவர்களுக்க ு சை வ உணவ ு மட்டும ே வழங்கப்படுகிறத ு.

webdunia photoWD
இஸ்கான ் ஆலயங்கள ் அனைத்திலும ் ஒர ே விதமா ன கட்டடக ் கலையும ், கட்ட ட உள்அமைப்பையும ் கடைபிடிப்பத ு தனித் த சிறப்பாகும ். உலகின ் எந் த இஸ்கான ் ஆலயத்திற்குச ் சென்றாலும ் அங்கெல்லாம ் நீங்கள ் வாஞ்சையுடன ் வரவேற்கப்படுவீர்கள ். கிருஷ் ண பக்தின ் ஆனந்தத்த ை உண ர ஏராளமா ன பக்தர்கள ் இத்திருக்கோயிலிற்க ு வருகின்றனர ்.

கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்..

பர்வதமலையில் ஏறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!.. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!..

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா!. பக்தர்கள் தரிசனம்...

திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூச திருவிழா.. இன்று தோரோட்டம்!...

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

Show comments