Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிப்பெருக்கு: கா‌வி‌ரி‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ள் பு‌னித ‌நீராடின‌ர்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (13:26 IST)
ஆடி‌ப்பெரு‌க்கையொ‌ட்ட ி கா‌வி‌ரி‌யி‌ல ் இ‌ன்ற ு ப‌க்த‌ர்க‌ள ் பு‌னி த ‌‌ நீராடின‌ர ். புதும ண த‌ம்ப‌திக‌ள ் த‌ங்க‌ள ் மா‌ங்க‌ல்ய‌ம ் ‌ நிலை‌க்கவு‌ம ், க‌ன்‌ன ி பெ‌ண்க‌ள ் ‌ திரும ண வர‌ம ் வே‌ண்ட ி இறைவன ை வ‌ழிப‌ட்டன‌ர ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் இன்று ஆடி‌‌ப்பெரு‌க்க ு ‌ விழ ா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட் ட‌‌ த்‌தி‌ல ் பவா‌ன ி, கா‌வி‌ர ி, அ‌மி‌ர்தந‌த ி ஆ‌கி ய ந‌திக‌ள ் ச‌ங்க‌மி‌க்கு‌ம ் பவானிகூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் 20,000‌க்கும் அ‌திகமா க பொதுமக்கள் கூட ி புனித நீராடினர்.

ஏராளமான புதுமணத்தம்பதிகள் ஆற்றில் புனித நீராடியதோடு, மஞ்சள ், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தி ன‌ ர ். இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்தனர்.

கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.

வீடுகளில் விரதமிருந்து பெண்கள ், முளைப்பாரிய ை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்தார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் எ‌ன்ற ு இள‌ம்பெ‌ண்க‌ள ் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வழிப‌ட்டன‌ர ்.

விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வ ண‌ ங்‌கினா‌‌ர்க‌ள ். மேட்டூர், ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடியதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தி ன‌ ர ்.

இதேபோல் ‌திருவாரூ‌ர ், நாக ை, தஞ்சை ஆ‌கி ய மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா இ‌ன்ற ு ‌ சிற‌ப்பா க கொண்டாடப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 7 சிறப்புகள் என்னென்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (14.03.2025)!

மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (13.03.2025)!

கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் மாசிமக தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

Show comments