Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

Webdunia
webdunia photoWD
கனிகளில ் பறித் த பின்னும ் ஜீவனுடன ் இருப்பத ு எலுமிச்சைதான ் என்றும ், அத ு மங்களகரமானத ு என்றும ் ஜோதி ட ரத்ன ா டாக்டர ் க ே. ப ி. வித்யாதரன ் கூறுகிறார ்!

நமத ு பண்பாட்ட ு ரீதியா ன பழக் க வழக்கங்களில ் உள் ள அர்த்தங்கள ை விவரித் த வித்யாதரன ், எலுமிச்சையின ் குணங்களையும ், அதனைப ் பயன்படுத்துவதில ் உள் ள ரகசியங்களையும ் விளக்கினார ்.

" மஞ்சள ் மங்களகரமா ன நிறம ். திருமணம ் உள்ளிட் ட சுபகாரியங்களுக்க ு கொள்முதல ் செய் ய வேண்டி ய பொருட்களில ் பட்டியலைத ் தயாரிக்கும ் பொழுதும ், புத்தாட ை புனையும ் பொழுதும ், நிச்சயதார்த்தம ் செய்த ு எழுதும ் ஓலையிலும ் ஒர ு ஓரத்தில ் அல்லத ு 4 ஓரத்திலும ் மஞ்சளைத ் தடவுகின்றோம ். ஏனெனில ் அத ு மங்களமானத ு.

மஞ்சள ் நிறம ே நேர்மறையா ன எண்ணங்களைத ் தூண்டக்கூடியத ு. அந் த நிறத்தில்தான ் எலுமிச்ச ை உள்ளத ு. வேதங்களில ் அதர்வ ன வேதத்தில ் முதலில ் தேவதைகள ், அதிதேவதைகள ் ஆகியவற்றிற்க ு பரிகாரப ் பூஜைகள ் செய்யும ் போத ு எலுமிச்சைப ் பழத்த ை பலியிடுவத ு வழக்கம ். அதற்குக ் காரணம ், அந்தப ் பழம ் ஜீவனுள்ளதா க கருதப்படுகிறத ு. ஜீவன ் உடையதைதான ே பலியி ட முடியும ்.

webdunia photoFILE
அறிவியலபட ி எலுமிச்சையில ் சிட்ரிக ் அமிலம ் உள்ளத ு. இந் த சிட்ரிக ் அமிலம ் கிரும ி நாசின ி. பித்தம ், கபம ் போன்றவற்றையெல்லாம ் நீக்கக்கூடியத ு. இந்தப ் பழத்தில ் இருந்த ு வீசக்கூடி ய வாசம ே குதூகலமா ன சூழல ை உருவாக்கவல்லத ு.

எலுமிச்சைக ் கன்ற ு, மரம ் ஒர ு வீட்டில ் இருந்தால ் வைத்தியரிடம ் செல் ல வேண்டி ய தேவையில்ல ை, வாஸ்த ு பார்க் க வேண்டி ய அவசியமும ் இல்ல ை என்ற ு முன்னோர்கள ் கூறுவார்கள ்.

webdunia photoFILE
இந் த அளவிற்க ு மருத்து வ குணமும ், வீட ு கட்டியிருக்கும ் மன ை, வீட ு அமைந்திருக்கும ் மன ை மற்றும ் கட்ட ட அமைப்புகளில ் உள் ள குறைகள ை நீக்கும ் சக்த ி எலுமிச்சைக்க ு இருப்பதா க சொல்லப்பட்டுள்ளத ு.

கனிகளின ் அரசன ் என்ற ு எலுமிச்சைய ை சொல்லலாம ். அதனால்தான ் பிரபலமானவர்களைப ் பார்க்கும ் போத ு மரியாத ை நிமித்தமா க இந்தக ் கனியைத ் தருவத ு வழம ை.

நோயுற்றவர்களைக ் காணச ் செல்லும ் போதும ், நோயுற்றவரிடம ் காணச ் செல்பவர்கள ் எலுமிச்சைய ை அளித்த ு நலம ் விசாரிப்பத ு பழக்கத்தில ் உள்ளத ு. இதில ் இரண்ட ு முக்கி ய அம்சங்கள ் உள்ள ன.

நோய்வாய்பட்டவரிடம ் இருந்த ு எதுவும ் பார்க் க வருபவரிடம ் தொற்றாத ு. அத ே நேரத்தில ் நோயுற்றவர ் குணமாகவும ் எலுமிச்ச ை உதவும ். எனவேதான ், அந்தப ் பழக்கம ் கடைபிடிக்கப்படுகிறத ு.

எலுமிச்ச ை ஜீ வ கன ி மட்டுமல் ல. வெற்றிக ் கனியுமாகும ். அந்தக ் காலத்தில ் அரசர்கள ் எதிர ி நாட்டின ் மீத ு படையெடுத்துச ் செல்லும ் முன்பா க காவல ் தெய்வம ், எல்லைத ் தெய்வம ் சம்கா ர தெய்வங்கள ை எலுமிச்ச ை மால ை அணிவித்த ு, அந் த தெய்வங்கள ் முன்பா க நின்ற ு உறுத ி மொழ ி எடுத்துக ் கொண்ட ு அதன்பிறக ு தங்களத ு படைகள ை வழ ி நடத்திச ் செல்வார்கள ். போரில ் வாக ை சூட ி திரும்ப ி வந் த பின்ப ு மீண்டும ் எலுமிச்ச ை மால ை சூட ி வழிபாட ு செய்யும ் வழக்கம ் இருந்தத ு.

பில்ல ி, சூனியம ், மாந்திரீகம ் இவற்றால ் பாதிக்கப்பட்டவர்கள ் இன்றைக்கும ் காள ி அம்மனுக்க ு எலுமிச்ச ை மால ை சூட ி வணங்க ி வழிபடுவத ை திருவக்கர ை வக்கி ர காளியம்மன ், பட்டீஸ்வரம ் துர்கையம்மன ் உள்ளிட் ட ப ல முக்கி ய ஆல ய வழிபாடுகளில ் பிராதானமா க அமைந்துள்ளதைக ் காணலாம ்.

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

Show comments