webdunia photoWD தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் சரஸ்வதி மஹால் நூலகத்திற்குச் செல்லும் எவரும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 17வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்ச் நாட்டு ஓவியர் சார்ல்ஸ் லீ புரூனின் ஒவியங்களை கண்டு ஆச்சரியப்படாமல் திரும்பியிருக்க மாட்டார்கள்.விலங்குகளையும், பறவைகளையும் பிரதிபலிக்கும் முகங்களை வரைந்துள்ளார் சார்லஸ் லீ புரூன். சிங்கத்தின் முகச் சாயலை பிரதிபலிக்கும் முகம், ஆடுடைய முக வடிவத்தை பிரதிபலிக்கும் முகம், பூனை முகம், ஒட்டகத்தின்...