Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தஞ்சை பெரிய கோயில்: ஒரு கட்டடக் கலை அதிசயம்!
அய்யநாதன்
அதிசயங்கள ் அதிகம ் கொண்டத ு நமத ு பார த நாட ு. தனத ு காதல ் மனைவிக்கா க முகலாயப ் பேரரசர ் ஷாஜஹான ் கட்டி ய தாஜ ் மஹால ், மகாபலிபுரத்திலுள் ள கடலோரக ் கோயில் கள ், சிற்பங் கள ், குஜராத்திலுள் ள சோமநாதர ் ஆலயம ், பூர ி ஜெகந்நாதர ் கோயில ், கொனார்க ், எல்லோர ோ சிற்பங்கள ், அஜந்த ா ஓவியங்கள ் ஆகிய ன நமத ு நாட்டின ் உயரி ய பாரம்பரியத்திற்கும ், ஈடிணையற் ற உருவாக்கத் திறனிற்கும ் அத்தாட்சியா க திகழ்கின்ற ன.
webdunia photo
WD
அப்பட ிப ்பட் ட அதிசயங்களில ் ஒன்றுதான ் தஞ்சையிலுள் ள பெருவுடையார ் கோயில ் என்றழைக்கப்படும ் பெரி ய கோயிலாகும ். சோழப ் பேரரசர ் இராஜராஜனால ் ஓராயிரம ் ஆண்டுகளுக்க ு முன்ப ு கட ்டப்பட் ட பிரம்மாண்டமா ன இத்திருக்கோயில ் ஐ. ந ா. வின ் யுனெஸ்க ோ அமைப்பால ் உல க பாரம்பரி ய சின்னமா க அங்கீகரிக்கப்பட்ட ு, இந்தி ய தொல்லியல ் துறையால ் பாதுகாக்கப்பட்ட ு பராமரிக்கப்பட்டுவரும ் அற்புதமாகும ்.
சீரி ய சி வ பக்தராகயிருந் த பேரரசர ் இராஜராஜன ், இந் த மாபெரும ் திருக்கோயில ை 1003 ஆம ் ஆண்ட ு கட்டத ் துவங்க ி 1009 ஆம ் ஆண்டு முடித்துள்ளார ். பெருவுடையார ் எனும ் பெயரில ் இக்கோயிலில ் குடிகொண்டிருக்கும ் சிவபெருமான ை வணங்கி ய இராஜராஜன ், இக்கோயிலின ் கருவறையின ் மீத ு கட்டி ய மிகப்பெரி ய விமானம ே இக்கோயிலின ் பெரும ் சிறப்பா க போற்றப்படுகிறத ு.
இராஜகோபுரமும ், விமானமும ்!
தென்னகக ் கோயில்களில ் நுழைவாயிலின ் மீத ு கட்டப்பட்டுள் ள இராஜகோபுரம ே பெரிதா க இருக்கும ். கோயிலின ் கருவறையின ் மீத ு கட்டப்பட்டுள் ள விமானம ் சிறியதா க,
webdunia photo
WD
ஒர ு கலசத்த ை உச்சியில ் தாங்கியதா க இருக்கும ். இராஜகோபுரத்தின ் மேல ் 5 முதல ் 11 வர ை கும்பக ் கலசங்கள ் இருக்கும ். இப்படிப்பட் ட இராஜகோபு ர கட்டுமானத்திற்க ு காரணம ், கோயிலிற்க ு வந்த ு வணங்கும ் வாய்ப்ப ு பெறா த பக்தர்கள ் தூரத்திலிருந்த ே - இராஜகோபுரத்தின ் மேலுள் ள கலசங்களைப ் பார்த்த ு வணங்கினால ் அத ு அக்கோயிலில ் குடிகொண்டிருக்கும ் தெய்வத்த ை வணங்கியதா க ஆகும ் என்பத ு ஆன்மீ க விளக்கமாகும ்.
ஆனால ் தஞ்ச ை பெரி ய கோயிலைப ் பெருத்தவர ை நுழைவாயிலில ் உள் ள இரண்ட ு கோபுரங்களும ் ஆன்மீ க, கல ை வளமிக்கதா க இருந்தாலும ் உயரத்தில ் சிறியதாகவ ே உள்ள ன. மாறா க, கோயிலின ் கருவறையின ் மீத ு
webdunia photo
WD
கட்டப்பட்டுள் ள விமானம ் - ஒர ே ஒர ு கலசத்த ை தாங்க ி - மிகப ் பெரியதா க உள்ளத ு. தரையிலிருந்த ு 216 அட ி உயரமுடை ய விமானத்தின ் மீத ு 12 அட ி உயரமுடை ய க ும ்பக ் கலசம ் நிறுத்தப்பட்டுள்ளத ு. இந்தியாவிலேய ே மி க உயரமா ன விமானம ் இதுவேயாகும ்.
ஆனால ் இக்கோயிலின ் அதிசயம ் இந த விமானத்தின ் உயரமல் ல, மாறா க அதனைக ் கட் ட கடைபிடிக்கப்பட் ட கட்டடக ் கலையில ் உள்ளத ு. இவ்வளவ ு பெரி ய கட்டுமானம ் அடித்தளமின்ற ி எழுப்பப்பட்டுள்ளத ு என்றால ் உங்களால ் நம் ப முடிகிறத ா? அடித்தளமின்ற ி இக்கோயில ் விமானம ் 1,000 ஆண்டுகளா க நின்றுகொண்டிருக்கிறத ு என்றால ் அந் த அற்புதத்த ை என்னவென்ற ு சொல்வத ு?
ஓராயிரம ் ஆண்டுகளுக்க ு முன்ப ு சோழர்கள ் கற்றிருந் த கட்டடக ் கல ை இதுதான ்: இக்கோயிலிற்குள ் நுழைந்த ு கருவறையில ் உள் ள 12 அட ி சிவலிங்கத்த ை நாம ் வணங்குகின்றோம ். அந் த சிவலிங்கத்த ை சுற்றிக ் கட்டப்பட்டுள் ள கருவறைச ் சுவரைச ் சுற்ற ி, 6 அட ி இடைவெள ி விட்ட ு மற்றொர ு வலிமையா ன சுவர ் கட்டப்பட்டுள்ளத ு. அவைகளின ் மீதுதான ் 14 அடுக்குகளைக ் கொண் ட இந் த மாபெரும ் விமானம ் கட்டப்பட்டுள்ளத ு.
சது ர வடிவில ், ஒன்றைவி ட விட்டத்தில ் குறைவா ன அளவில ் கற்கள ை அடுக்க ி எழுப்பப்பட்டுள் ள இந் த 14
webdunia photo
WD
அடுக்குகளின ் நடுப்பகுத ி வெற்றிடமாகவ ே உள்ளதுதான ் இந்தக ் கட்டடக ் கலையின ் மற்றொர ு அதிசயம ். 14 வத ு அடுக்கின ் மீத ு 88 டன ் எடையுடை ய - 12 அட ி உய ர கும்பக ் கலசத்தைத ் தாங்கியுள் ள - மேல ் அமைப்ப ு வைக்கப்பட்டுள்ளத ு. இத ு தனத ு எடையின ் வலிமையால ் அதன ் கீழுள் ள மொத் த கட்டமைப்பையும ் உறுத ி குலையாமல ் அழுத்த ி நிற்கச ் செய்கிறத ு.
இதுதான ் அந்நாளை ய தமிழர ் அறிந்திருந் த கட்டடக ் கலையின ் சிறப்பாகும ்.
ஆகா ச வடிவத்தைப ் பறைசாற்றும ் வடிவம ்!
இத்திருக்கோயில ில் அமைந்துள் ள விமானத்தின ் நடுப்பகுத ி வெற்றிடமா க விடப்பட்டுள்ளத ு வெறும ் கட்டடக ் கல ை நுணுக்கம ் மட்டுமேயன்ற ு, அத ு ஒர ு ஆன்மீ க பேருண்மைய ை பற ைசாற்றும் வகையிலும ் நின்றுகொண்டிருக்கிறத ு.
webdunia photo
WD
இக்கோயிலின ் கருவறையில ் நாம ் காணும ் இறைவன ் - சிவபெருமான ் அரூபனாய ் ( உருவமற்றவனாய ்) லிங் க வடிவமேற்ற ு காட்சியளிக்கின்றான ். அவனை தான ் நாம ் வணங்குகின்றோம ். ஆனால ் சிவபெருமான ் தனத ு உண்ம ை வடிவில ், இப்பிரபஞ்சத்தில ் தான ் படைத் த அனைத்தையும ் தன்னுள ் தாங்க ி, நீக்கம ற எங்கும ் நிறைந்துள் ள ஆகாசமாய ் விளங்குகின்றான ் என்பதைப ் புலப்படுத்தவ ே, லிங்கத்தின ் மேற்பகுத ி வெற்றிடமாய ் விடப்பட்டுள்ளதெ ன கூறப்படுகிறத ு.
இந் த ஆன்மீ க உண்மையைதான ் சிதம்ப ர ரகசியம ் என்ற ு தில்ல ை நடராஜர ் ஆலயத்தில ் காட்டப்படுகிறதெ ன கூறப்படுகிறத ு.
மக ா மேர ு மல ை!
இத்திருக்கோயிலின ் விமானம ், சிவபெருமான ் உமையாளுடன ் வதியும ் மக ா மேர ு மலையின ் பிரதிபலிப்பா க உருவாக்கப்பட்டதெ ன ஆன்மீ க - கட்டடக ் கல ை வல்லுனர்கள ் கூறுகின்றனர ்.
இக்கோயிலின ் ஒவ்வொர ு கல்லிலும ், தூணிலும ் சிற்பங்கள ். கண்ணிற்கும ், கருத்திற்கும ் விருந்தளிக்கும ் அபூர் வ சிற்பங் களாகும ். அதில ் ஒன்ற ு கற்பனைய ை சூட் ச மமா க வைத்த ு செதுக்கப்பட்டுள்ளதைக ் காணலாம ். கோயில ் கருவறைக்குள ் நுழையும்போத ு அதன ் இர ு புறங்களிலும ் காவல ் காக்கும ் துவாரபாலகர ் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளத ு. இத ு எல்ல ா கோயில்களிலும ் நாம ் காணக ் கூடியதுதான ்.
webdunia photo
WD
இக்கோயிலுள் ள துவாரபாலகர்களில ் ஒருவர ் பிடித்திருக்கும ் கத ை எனும ் ஆயுதத்தின ் பிடியில ் சுற்றியிருக்கும ் ஒர ு பாம்ப ு, யான ை ஒன்ற ை விழுங்குவத ு போன்ற ு செதுக்கப்பட்டுள்ளத ு. யானைய ை ஒர ு பாம்ப ு விழுங்குவத ா என்ற ு கேட்பதற்க ு முன ், அதில ் சூட்சமமா க விரிக்கப்பட்டுள் ள கற்பனையைப ் அறிய வேண்டும ்.
அந் த யான ை நாம ் பார்ப்பதற்க ு ஒர ு எலியைப ் போல ் உள்ளத ு. அந் த யானைய ை, அதன ் முழ ு அளவிற்க ு ( வடிவத்திற்க ு) உங்கள ் மனதில ் விரியுங்கள ். அவ்வளவ ு பெரி ய யானைய ை விழுங்கிக் கொண்டிருக்கும ் பாம்பின ் வடிவத்த ை பிறக ு கற்பன ை செய்யுங்கள ். அதன்பிறக ு அத ு சுற்றியிருக்கும ் கதாயுதத்தின ் அளவ ை உங்கள ் கற்பனையில ் பெரிதாக்குங்கள ். பிறக ு, அதன ை கையில ் பிடித்திருக்கும ் துவார பாலகரின ் உருவத்த ை அதற்கேற் ற அளவிற்க ு பெரிதாக்குங்கள ். அத ே அளவிற்க ு இக்கோயிலின ் விமானத்த ை உங்கள ் கற்பனையில ் விரித்தீர்களானால ் அத ு நெடுதுயர்ந் த ஒர ு மலையைப ் போ ல இருக்குமல்லவ ா. அதுவ ே மக ா மேர ு மல ை.
webdunia photo
WD
இதனைத ் தன ் கற்பனையில ் விரித்த ு, அத ை தத்ரூபமா க இந் த சிற்பத்தில ் கூறியுள்ளார ் இக்கோயில ை கட்டி ய பேரரசர ் இராஜராஜன ். எனவ ே அவரின ் இந்தக ் கட்டுமானத்தின ் பொருள ், தான ் வணங்கும ் சிவபெருமான ், உமையவள ் பெரி ய நாயக ி எனும ் திருநாமத்துடன ் எழுந்தருளியுள் ள தஞ்ச ை பெரியகோயில ே அவர ் வதியும ் மக ா மேர ு மலையென்பத ே.
இப்படிக ் கலையையும ், ஆன்மீகத்தையும ் இணைத்த ு இழைத்த ு கட்டப்பட் ட மாபெரும ் திருக்கோயில ே தஞ்ச ை பெரி ய கோயிலாகும ்.
பிற்காலத்தில ் ஏற்பட் ட படையெடுப்புகள ், காலத்தின ் சீற்றங்கள ் அனைத்தையும ் தாண்ட ி நிற்கும ் இத்திருக்கோயிலில ் விஜ ய நகரப ் பேரரசின ் காலத்தில ் ஒர ே கல்லில ் செதுக்கப்பட் ட மாபெரும ் நந்த ி உள்ளத ு. 19 ½ அட ி நீளமும ், 12 அட ி உயரமும ், 8 ¼ அட ி அகலமும ் கொண் ட நந்த ி தேவரின ் சிலையும ் கலையம்சத்தில ் குறைவற்றதாகும ்.
webdunia photo
FILE
விநாயகர ், முருகன ், இராஜராஜனுக்க ு ஆலோசகரா க இருந் த பதினென ் சித்தர்களில ் ஒருவரா ன கருவூரார ் ஆகியோருக்க ு இங்க ு தன ி சந்ந்திகள ் உள்ள ன.
நமத ு பாரம்பரியத்தின ் அற்பு த சின்னமாகத ் திகழும ் இத்திருக்கோயில ை நேரில ் சென்ற ு கண்டுகளியுங்கள ். இக்கோயிலைக ் கட்டி ய சோழ் ப பேர்ரசர ் இராஜராஜனின ் சில ை கோயிலிற்க ு வெளிய ே உள்ளத ு. அதையும ் பாருங்கள ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கை தரம் உயரும்!– இன்றைய ராசி பலன்கள்(22.11.2024)!
ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ஏன்?
இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்!– இன்றைய ராசி பலன்கள்(21.11.2024)!
இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்!– இன்றைய ராசி பலன்கள்(20.11.2024)!
Show comments