Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளி மசூதியின் அற்புத சக்தி!

Webdunia
மனிதன ை பேய ், பிசாச ு என்றெல்லாம ் அழைக்கப்படும ் ஆவிகள ் பிடிக்கின்றனவ ா? அப்பட ி யாரையாவத ு ஆவிகள ் பிடித்திருந்தால ் சி ல வழிபாட்டுத ் தலங்களுக்குச ் செல்வதன ் மூலம ் அவைகளின ் பிடியில ் இருந்த ு விடுப ட முடியும ா?

இந்தக ் கேள்விகளுக்கெல்லாம ் பதில ் கா ண இந் த வா ர நம்பினால ் நம்புங்கள ் பகுதியில ் மத்தியப ் பிரதே ச மாநிலம ் தேவாஸ ் பகுதியில ் காள ி மசூத ி என்றழைக்கப்படும ் புகழ்பெற் ற ஒர ு வழிபாட்டுத ் தலத்திற்க ு உங்கள ை அழைத்துச ் செல்கிறோம ்.

பேய ், பிசாச ு பிடித்தவர்கள ை குணப்படுத் த ஒவ்வொர ு வியாழக்கிழமையும ் இந் த மசூதிக்க ு அழைத்த ு வருகின்றனர ்.

webdunia photoWD
காள ி மஸ்ஜித ் என்றழைக்கப்படும ் இந் த வழிபாட்டுத ் தலத்திற்க ு அருகில ் ஒர ு சமாத ி உள்ளத ு. இந் த சமாதியில ் புதைக்கப்பட்டவர ் யார ் என்ற ு எவருக்கும ் தெரியவில்ல ை. ஆனால ், வெக ு தூரத்தில ் இருந்தெல்லாம ் மக்கள ் இந் த சமாதியில ் புதைக்கப்பட்டுள் ள பாபாவிடம ் ஆச ி பெ ற வருகின்றனர ்.

இந் த சமாத ி 1,100 வருடங்களா க உள்ளத ு என்ற ு கூறுகின்றனர ், சிலர ் 101 ஆண்டுகளா க இந் த சமாத ி உள்ளதென்ற ு கூறுகின்றனர ். ஆனால ் எவ்வளவ ு காலமா க இந் த சமாதிக்க ு மக்கள ் வந்துக ் கொண்டிருக்கின்றனர ் என்பத ு எவருக்கும ் தெரியவில்ல ை.

இங்க ு அர்ஜூன ் சிங ் என் ற பூசாரியுடன ் பேசினோம ். பேய ், பிசாச ு மற்றும ் துர ் ஆவிகள ் பிடித்துள்ளவர்கள ் இந் த சமாதிக்க ு 5 வியாழக்கிழமைகளுக்க ு தொடர்ந்த ு கொண்ட ு வ ர வேண்டும ் என்றும ், அப்பொழுதுதான ் அவர்களின ் பக்திய ை ஏற்ற ு பாப ா அவர்கள ை முழுமையா க குண்படுத்துகிறார ் என்ற ு கூறினார ்.

webdunia photoWD
இத்தலத்திறக ு அடிக்கட ி வந்த ு செல்லும ் வாமிக ் ஷேக ் என்பவரிடம ் பேசினோம ். வாழ்க்கையில ் எப்பொழுதெல்லாம ் சோதன ை ஏற்படுகிறத ோ அப்பொழுதெல்லாம ் தான ் இங்க ு வந்த ு செல்வதாகவும ், தனத ு எதிர்ப்பார்புகள ் நிறைவேறுவதாகவும ் கூறினார ்.

பேய ், பிசாச ு பிடித்தவர்கள ் மட்டுமின்ற ி, ம ன நோயாளிகளும ், பல்வேற ு நோய ், நொடிகளால ் வருந்துவோரெல்லாம ் கூ ட இங்க ு வந்த ு சென்றபின ் குணமடைந்ததாகவும ் கூறினார ்.

இந் த தலத்திற்க ு அருக ே நாக்தாம ் என் ற புனி த நத ி ஓடிக்கொண்டிருந்ததாகவும ், ஆனால ் அத ு தற்பொழுத ு சாக்கடையாகிவிட்டத ு என்றும ் கூறுகின்றனர ்.

webdunia photoWD
ஒவ்வொர ு வருடமும ் நபிகள ் நாயகம ் மறைந் த நாளன்ற ு இங்க ு உரூஸ ் என்றழைக்கப்படும ் சந்தனக ் கூட ு விழ ா நடைபெறுகிறத ு. இவ்விழ ா நிறைவடைந்ததற்குப ் பிறக ு மக்கள ் அனைவருக்கும ் உணவ ு அளிக்கப்படுகிறத ு.

இந் த விஞ்ஞா ன யுகத்தில ் பேய ், பிசாச ு என்பதற்கெல்லாம ் எந் த முக்கியத்துவமும ் இல்ல ை. இவையெல்லாம ் வெற்ற ு மூ ட நம்பிக்கைகளாகவ ே கருதப்படுகின்ற ன. இயற்கைக்க ு அப்பாற்பட் ட மேன்மையா ன சக்த ி ஒன்ற ு உள்ளத ு என்ற ு நிரூபிக்கபடா த நிலையில ், இதையெல்லாம ் எப்பட ி நம்புவத ு? காள ி மசூத ி போன் ற தலங்களுக்க ு மக்கள ் செல்வதும ், பேய ், பிசாச ு பிடியில ் இருந்த ு தாங்கள ் விடுபடுகிறோம ் என்ற ு கூறுவதையும ் எப்பட ி ஏற்பத ு என் ற கேள்வ ி எழுகிறதல்லவ ா? இதைப்பற்றியெல்லாம ் நீங்கள ் என் ன கூறுகின்றீர்கள ்? எங்களுக்க ு எழுதுங்கள ்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2025)!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய கடன்கள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2025)!

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Show comments