பேயை தெய்வமாக வணங்கும் வழக்கத்தை உங்களால் ஏற்க முடியுமா? இந்த வார நம்பினால் நம்புங்களில் உங்களை அப்படிப்பட்ட வழிபாட்டை கடைபிடிக்கும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.webdunia photoWD மராட்டிய மாநிலம் அஹமத்நகருக்கு அருகில் உள்ளது நந்தூர் நிம்பாதைத்தியா என்ற கிராமம். இங்கு ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள பேய்தான் இந்த கிராமத்து மக்கள் வணங்கும் தெய்வம்.இம்மக்களின் தெய்வ வழிபாட்டிலுள்ள மற்றொரு வினோத அம்சம் என்னவெனில், இவர்கள் யாரும்...