இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், நிலத்தடி நீர்மட்டத்தை மிகச் சாதாரணமாக அறிந்து கூறும் ஒருவரின் திறனைப்பற்றியும், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் உங்களுக்கு கூறப்போகின்றோம்.webdunia photoWD ஆங்கில எழுத்தான ஒய் வடிவில் உள்ள ஒரு குச்சி, ஒரு தேங்காய் ஆகிய இரண்டின் உதவியால் நிலத்தடி நீர் மட்டத்தை கண்டறிய முடியுமா? மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒருவர் இவ்விரண்டையும் பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அறியும்...