webdunia photoWD நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் உங்களுக்கு மறைந்தும் மறையாமல் வாழ்ந்துவரும் ஒரு வீரரை அறிமுகப்படுத்துகிறோம். மத்தியப் பிரதேச மாநிலம் மோவ் எனும் பகுதியில் வாழ்ந்து வருபவர்களுக்கு இன்றளவும் அவர் வாழ்ந்து வருகிறார். டாண்டியா பீல் என்பவரைப் பற்றிய கதை இது. இந்தியாவின் ராபின் ஹூட் என்றழைக்கப்பட்ட தாண்டியா பீல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது வெள்ளையர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். webdunia photoWD மத்தியப் பிரதேசத்தின்...