Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா‌ல் உதை‌க்கு‌ம் ‌வினோத‌ச் ‌சி‌‌கி‌‌ச்சை!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (20:08 IST)
webdunia photoWD
இ‌ந் த வா ர ந‌ம்‌பினா‌ல ் ந‌ம்பு‌ங்க‌ள ் பகு‌தி‌யி‌ல ் நோயா‌ளிகளை‌க ் காலா‌ல ் உதை‌த்து‌‌க ் குண‌ப்படு‌த்து‌ம ் ‌ வினோதமா ன ‌ சி‌கி‌ச்சைய ை செ‌‌‌ய்யு‌ம ் ஒருவரை‌ உ‌ங்க‌ள ் பா‌ர்வை‌க்க ு கொ‌ண்ட ு வரு‌கிறோ‌ம ். ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த ் எ‌ன்பவ‌ர ் தனத ு இ‌ந்த‌ச ் ‌ சி‌கி‌ச்சை‌யி‌ன ் மூல‌ம ் எ‌ந் த நோயையு‌ம ் குண‌ப்படு‌த் த முடியு‌ம ் எ‌ன்‌கிறா‌ர ்.

இ‌ந்த‌ச ் செ‌ய்‌திய ை நா‌ங்க‌ள ் அ‌றி‌ந்தவுட‌ன ், இதுப‌ற்‌ற ி தெ‌ரி‌ந்த ு கொ‌ள்வத‌ற்காக‌ச ் ச‌த்‌தீ‌ஷ்கர ை நோ‌க்‌கி‌ப ் பய‌ணி‌த்தோ‌ம ். மா‌நில‌த்‌தி‌ன ் தலைநக‌ர ் ரா‌ய்‌ப்பூ‌‌ரி‌ல ் இரு‌ந்த ு 75 ‌ க ி.‌ ம ீ. தொலை‌விலு‌ம ், த‌ம்த‌‌ர ி நக‌ரி‌ல ் இரு‌ந்த ு 35 ‌ க ி.‌ ம ீ. தொலை‌விலு‌ம ் உ‌ள் ள லேட‌ர ் எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல்தா‌ன ் ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த ் இரு‌க்‌கிறா‌ர ்.

லேடர ை நா‌ங்க‌ள ் அடை‌ந்தது‌ம ், த‌ங்க‌ள ் நோ‌ய்‌க்கு‌ச ் ‌ சி‌கி‌ச்ச ை பெறுவத‌ற்காக‌க ் குழு‌மி‌யிரு‌ந் த ஆ‌யிர‌க்கண‌க்கா ன அ‌ப்பா‌வ ி ம‌க்களை‌க ் க‌ண்டோ‌ம ். சி‌றித ு நேர‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு, ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த ் ஒர ு மர‌த்‌தி‌ற்க ு அடி‌யி‌ல ் வ‌ந்த ு அம‌ர்‌ந்தா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் ஒ‌‌வ்வொர ு நோயா‌ளியா க அழை‌த்து‌க ் காலா‌ல ் உதை‌த்து‌ம ் கையா‌ல ் கு‌த்‌தியு‌ம ் தனனுடை ய ‌ சி‌‌கி‌ச்சையை‌த ் துவ‌ங்‌கினா‌ர ். ‌ ம‌ற்றவ‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் முறை‌க்கா க ‌ நீ‌‌ண் ட வ‌ரிசை‌யி‌ல ் கா‌த்‌திரு‌ந்தன‌ர ்.

webdunia photoWD
மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்‌பு ‌விவசாய‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த போத ு, தா‌ன் க‌ண்ட கன‌வி‌ல் தோ‌ன்‌றிய தெ‌ய்வ‌ம ், இ‌ந்த முறை‌யி‌ல் ம‌க்களை கு‌ண‌ப்படு‌த்துமாறு தன‌க்கு அரு‌ளியதாக ம‌ன்சாரா‌ம் ‌‌நிஷா‌த் கூறு‌கிறா‌‌ர ். இதை‌வி ட, தா‌ன ் ப ல ஆ‌ண்டுகளா க எதையு‌ம ் சா‌ப்‌பிட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அவ‌ர ் கூறுவதுதா‌ன ் ‌ மிகவு‌ம ் ஆ‌ச்ச‌ரிய‌ம ் ஆகு‌ம ். இதனா‌ல ், ஒ‌வ்வொர ு கடவு‌ளி‌ன ் ச‌க்‌தியு‌ம ் தன‌க்கு‌க ் ‌ கிடை‌ப்பதா க அவ‌ர ் கூறு‌கிறா‌ர ்.

webdunia photoWD
கூடி‌யிரு‌ந் த நோயா‌ளிகள ை நா‌ங்க‌ள ் ச‌ந்‌தி‌த்தபோத ு, அவ‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் முத‌ல்முற ை வ‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்பத ு தெ‌ரி‌‌ந்தத ு. அவ‌ர்க‌ள ் த‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள ், உற‌வின‌ர்க‌ளி‌ன ் மூல‌ம ் ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த்தை‌ப ் ப‌ற்‌றி‌க ் கே‌ள்‌வி‌ப்ப‌ட்ட ு வ‌ந்‌திரு‌ந்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்‌தி‌ன் ‌சி‌கி‌ச்சை‌யினா‌‌ல் தா‌ங்க‌ள் குணமடை‌ந்ததாக‌ச் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல ், அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் அ‌ப்படி‌க் கூறுமாறு சொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களாகவே தெ‌ரி‌கிறது.

‌ நிறைய நோயா‌ளிக‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு வர‌த் துவ‌ங்‌கிய‌தி‌ல் இரு‌ந்த ு, பு‌திதாக உணவக‌ங்களு‌ம் கடைகளு‌‌ம் இ‌ங்கு பெருக ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டதையு‌ம் எ‌ங்களா‌ல் காண முடி‌ந்தது.

ம‌ன்சாரா‌ம ் தனத ு ‌ சி‌கி‌ச்ச ை அனை‌த்தையு‌ம ் க‌ட்டண‌மி‌ன்‌ற ி இலவசமா க வழ‌ங்குவதா க நோயா‌ளிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். ஆனா‌ல ், ம‌க்க‌ள் கா‌ணி‌க்கையாக பண‌த்தையு‌‌ம் பொரு‌ட்களையு‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ஒ‌வ்வொர ு நோயா‌ளியு‌ம ் த‌ங்க‌ள ் ‌ சி‌‌‌கி‌ச்சை‌க்கா க மூ‌ன்ற ு முற ை வரவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த ் கூறு‌கிறா‌ர ். மூ‌ன்ற ு முறையு‌ம ் கா‌ணி‌க்க ை தர‌ப்படு‌கிறத ு.

webdunia photoWD
அ‌ங்க ே கூடி‌யிரு‌ந் த நோயா‌ளிக‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் படி‌க்காதவ‌ர்களாகவு‌ம ், ஏழைகளாகவு‌ம ் மரு‌த்து வ வச‌திகளை‌ப ் ப‌ற்‌ற ி அ‌றியாதவ‌ர்களாக‌வு‌ம ் இரு‌ந்தன‌ர ். இதனா‌ல ், அவ‌ர்க‌ள ் ம‌ன்சாரா‌ம ் ‌ நிஷா‌த்த ை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பத ை நா‌ங்க‌ள ் க‌ண்டோ‌ம ்.

இ‌ந் த ‌ வினோத‌ச ் ‌ சி‌கி‌ச்ச ை ப‌ற்‌ற ி ‌ நீ‌ங்க‌ள ் எ‌ன் ன ‌ நினை‌க்‌கி‌றீ‌ர்க‌ள ்? எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரி‌வியு‌ங்க‌ள ்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(06.01.2025)!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?

இந்த ராசிக்காரர்களுக்கு வந்து சேர வேண்டிய கடன்கள் வசூலாகும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2025)!

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Show comments