webdunia photoWD இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிவலிங்கங்களின் நிறம் மாறியதை உங்களுக்கு கொண்டு வருகிறோம். வாரணாசியில் உள்ள சிவலாயங்களில் இருந்த சிவலிங்கங்கள் நிறம் மாறுவதாக சில செய்திகள் கூறின. அங்கு மட்டுமல்ல, இங்கும்தான் என்பதுபோல, லக்னோ நகரில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் சிவலிங்கங்களின் நிறமும் மாறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசர் சிலை பால் குடிக்கின்றது என்று கூறப்பட்டதைப் போன்றே, ஒரே...