webdunia photoWD நம்பினால் நம்புங்கள் என்ற இப்பகுதியில் நமது சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் நிகழும் பல்வேறு சம்பவங்களையும் உங்களுக்கு அளித்துள்ளோம். அவைகளில் சில, நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் ஆகும். நோய்வாய்பட்ட ஒருவர் எல்லா சிகிச்சைக்குப் பின்னரும் குணமாகாத நிலையில், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை நோக்கி திரும்புகிறார். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தமிழ் வெப்துனியா வாசகர்களுக்கு நாம் விடுக்கும்...