webdunia photoWD பக்தர்களின் நலன் காக்க அவர்கள் முன் கடவுள் தோன்றுவாரா? மனிதர்களைப் போல ஒரு சிலை வளர முடியுமா? இப்படிப்பட்ட அதிசயங்கள் நிஜ வாழ்வில் நடப்பதுண்டா? இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஆச்சரியங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சில நேரங்களில் கடவுளை மரங்களில் பார்க்கிறார்கள், சில நேரங்களில் இறைவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை அவர்கள் கண் முன்னாலேயே மறைந்துவிடுகிறது. நம்பினால் நம்புங்கள்...