ஒர ு நாள ் அவருடை ய வீட்டில ் புகுந் த திருடர்கள ் பணத்தைக ் களவாடிச ் சென்ற ு விட்டனர ். களவாடி ய பணத்த ை ஒர ு கிணற்றில ் மறைத்த ு வைத்தனர ். அந் த திருடர்கள ை தொடர்ந்த ு சென் ற அந் த நாய ் அந் த இடத்த ை தெரிந்த ு வந்த ு கொண்ட ு அந் த வீட்டின ் உரிமையாளரிடம ் கூ ற அவர ் களவ ு போ ன பணம ் அனைத்தையும ் மீட்டுக ் கொண்ட ு வந்தார ்.
அந் த நாயின ் நன்ற ி உணர்ச்சியால ் மகிழ்ந் த வீட்ட ு உரிமையாளர ், அதன ை அவிழ்த்துவிட்டார ். சி ல நாட்கள ் கழித்த ு ஆப்கானிஸ்தானில ் இருந்த ு திரும்பி ய அந் த வணிகர ், தான ் விட்டுச ் சென் ற அந் த பெட்ட ை நாய ் அங்க ு இல்லாததைக ் கண்ட ு ஏமாற்றமடைந்தார ். அங்கிருந்த ு திரும்பும ் வழியில ் ஓரிடத்தில ் அதனைக ் கண்டார ். கோபத்தால ் அதன ை திட்டியவர ், அந் த கிணற்றில ் குதித்த ு சாகுமாற ு கட்டளையிட்டார ். அந் த பெட்ட ை நாயும ் அவ்வாற ு குதித்த ு செத்த ு விட்டதாம ்.
ஆனால ் அத ு செத்ததற்க ு அந் த வணிகர ் மிகவும ் வருத்தப்பட்டுள்ளார ். ஒர ு நாள ் அந் த பெட்ட ை நாயின ் ஆத்ம ா அவரிடம ் வந்த ு தான ் இறந் த இந் த கிணற்றில ் உள் ள தண்ணீரில ் குளிப்பவர்களுக்க ு நாய்க்கடியால ் எந் த நோயும ் ஏற்படாத ு என்ற ு கூறியதாம ்.
webdunia photo
WD
இந் த குக்ரேல ் நால ா கால்வாய ் அந் த கிணற்றில ் இருந்துதான ் உருவாகிறத ு என்ற ு துணைப ் பதிவாளர ் ச ி. என ். சிங ் கூறினார ்.
விஞ்ஞானத்தின் பார்வை
இது குறித்து அங்குள்ள மருத்துவர் ஹெராம் அக்னிஹோத்ரியிடம் கேட்டோம். அவர், இந்த நம்பிக்கைக்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
நாய்க்கடியால் ராபிஸ் என்ற நோய் ஏற்படும் என்றும், அது நரம்பு மண்டலத்தை தாக்கி முதுகெலும்பு வழியாக மூளையைத் தாக்கும் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று கூறினார்.
நாய்க்கடி பட்ட சிலருக்கு இதற்கான அறிகுறிகளை ஒரு மாதத்தில் காணலாம். 10 ஆண்டுகள் கழித்தும் தெரியலாம். நாய்க்கடிக்காக போட வேண்டிய ஊசி மருந்து விலை உயர்ந்தது. அதனை ஏழைகள் வாங்கி போட்டுக் கொள்ள முடியாது. எனவே அரசே இப்பொழுதெல்லாம் ஊசி மருந்தை பெற்று குறைந்த விலையில் நோயாளிகளுக்கு வழங்குகிறது.
நாய்க்கடிபட்டவர்கள் உடனடியாக குளிக்க வேண்டியதே அவசியமாக செய்ய வேண்டிய முதலுதவி என்று தாங்கள் கூறுவதாகவும், அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய - அதாவது நாய்க்கடியால் உருவாகும் நுண்ணுயிரிகளைக் கொல்லக் கூடிய எந்த குணமும் அந்த சாக்கடையில் இருப்பதற்கு விஞ்ஞானப் பூர்வ அடிப்படை இல்லை.