நம்பினால் நம்புங்கள் பகுதியில் நமது சமூகத்தில் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் உங்களுக்கு காட்டினோம். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் சில நேரங்களில் ஆழ்ந்த பற்றுதலாக ஆகின்றது. சில நேரங்களில் அவைகள் மூட நம்பிக்கைகளாக ஆகிவிடுகின்றன. இத்தொடரில் இந்த வாரம் அந்த மூட நம்பிக்கையின் பின் உள்ள உண்மைகளைக் கூறுவதே நோக்கமாகும். நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் இடையே உள்ள மயிரிழை வித்தியாசத்தை எமது வாசகளாகிய நீங்கள் புரிந்துகொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கை...