Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிடப்படி விதி என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:58 IST)
ஜோதிடப்படி ஜென்ம லக்னம் என்பதைத்தான் விதி என்கிறோம். சந்திரன் நிற்பதைத்தான் ராசி என்கிறோம். அது மதி. சூரியன் நிற்பதி கதி. கதியை பாதை எனலாம். பாதைக்கே சூரியன் தான் முன்மாதிரி. எனவேதான் அதை கதி என்கிறோம்.

விதி, மதி, கதி என்ற மூன்று கோணங்களில்தான் ஆய்வு செய்ய வேண்டும். விதியாகிய லக்னம், மதியாகிய சந்திரன், கதியாகிய சூரியன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு, இவர்கள் நிற்கும் இடங்களை லக்னங்களாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும். விதி என்பதே லக்னம்தான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments