Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குளிர்ச்சி தரும் கிரகங்கள்
Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (12:06 IST)
சுக்கிரன ், சந்திரன ் ( அப்ப ு கிரகம ் - நீர ்)
உலகில ் ஒவ்வொர ு ஆண்டும ் மாறுபட் ட சீதோஷ் ண நில ை நிலவுவத ு இயல்பா ன ஒன்ற ு. இதற்க ு வானவியல ், சோதிடவியல ் சாஸ்திரங்கள ் அறுபத ு ஆண்டுக்க ு ஒருமுற ை ஒர ே மாதிரியா ன சூழ்நில ை நிலவும ் எ ன கூறுகின்ற ன.
ஒவ்வொர ு ஆண்டிற்கும ் செழிப்ப ு என்பத ு அந் த ஆண்டில ் பெய்யும ் மழைய ே முக்கி ய பங்க ு வகிக்கிறத ு. அதி க மழ ை, மழையின்ம ை இரண்டும ே மனி த இயல்ப ு வாழ்க்கைய ை பாதித்த ு விடக்கூடியவ ை.
பரு வ நில ை என்பத ு பிரத ி ஆண்டும ் இயற்கையின ் சுழற்சியால ் ஏற்படும ் இயல்ப ு. இதில ் சூரியன ் பங்க ு இன்றியமையாதத ு. 12 மாதங்கள ் கொண் ட ஆண்டில ் ஐப்பச ி ( துலாம ் ராசியில ் சூரியன ் சஞ்சரிக்கும ் மாதம ்) மாதம ் கடும ் மழ ை நிலவுவதற்க ு காரணம ் சூரியனின ் தென ் துரு வ பிரவேசம ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
கடலில ் படர்ந்திருக்கும ் உறைபன ி தளர்வதும ் மற்றொர ு காரணம ் எனலாம ். இருப்பினும ் மழையின ் அளவ ை நிர்ணயிப்பதில ் சுக்கிரன ், சந்திரன ் இரண்ட ு கிரகங்களும ் பங்க ு வகிக்கின்ற ன. மற் ற கிரகங்களின ் பங்க ு ஓரளவ ு இருந்தாலும ் இந் த இர ு கிரகங்கள ே மழைக்க ு முக்கி ய காரணமாகின்ற ன.
பூமிக்க ு குளிர்ச்சியைத ் தரும ் இந் த கிரகங்களில ் பெருமழைக்க ு காரணம ் சுக்கிரன ். " துலாத்தில ் ( சுக்கிரன ்) வெள்ள ி உலாத் த பெருமழ ை" என்பத ு பழமொழ ி. சூரியனுடன ் சேர்ந்தால ் நல் ல மழ ை பெய்யும ். பொதுவா க புரட்டாச ி, ஐப்பச ி, கார்த்திக ை ( கன்ன ி, துலாம ், விரிட்சிபம ்) மா த சுக்கி ர சஞ்சாரம ் ( துருவப ் பிரதேசம ்) மழ ை பெய்யும ். கிரகங்களின ் பங்க ு மழைக்க ு பெரித ு என்றாலும ், இவற்றிற்க ு பலத்தைக ் கொடுப்பத ு நட்சத்திரங்கள ் என்பத ு பேருண்ம ை.
சி ல நட்சத்தி ர பாதங்களில ் சந்திரன ் ( பூமியின ் துணைக்கோள ்) சஞ்சரிக்கும ் போத ு பலத் த மழ ை பெய்யும ். " பரண ி மழ ை தரண ி எல்லாம ் பெய்யும ்", " கார்த்திகைக்க ு பின ் மழையில்ல ை கர்ணனுக்குப ் பின ் கொடையில்ல ை", " கார்த்திக ை குமுறினால ் கடுமழைக்க ு பஞ்சம ்", " கார்த்திகையில ் இடித்துப ் பெய்தால ் ஆற ு கார்த்திக ை அறும ் மழ ை" என்ப ன பழமொழ ி. கார்த்திக ை மாதத்தில ் சந்திரனின ் கார்த்திக ை நட்சத்தி ர சஞ்சாரம ் இட ி இடித்த ு மழ ை பெய்வத ு நல்லதல் ல.
இத ு தவி ர அந் த ஆண்டின ் கிர க சூழற்சிக்கேற் ப சந்திரனின ் கடல ் ராச ி சஞ்சாரம ், சுபகுபராச ி சஞ்சாரமும ் மழ ை பெய்யும ். சுக்கிரன ், சந்திரன ் கடல ் ராசியில ் சஞ்சரிக்கும ் போத ு குருவின ் பார்வ ை பட்டால ் பலத் த மழ ை உண்ட ு. பூமிக்க ு குளிர்ச்சிய ை தருவதில ் சுக்கிரன ், சந்திரன ், பெரும ் பங்க ு வகிக்கின்ற ன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!
மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!
வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..
வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?
Show comments