Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரகங்களின் அதிதேவதை

-க‌லிய ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (12:05 IST)
சோதி ட சாஸ்திரத்தில ் கிரகங்களின ் குணம ் எந் த தெய்வத்தின ் குணத்த ை ஒத்துள்ளத ு எ ன கண்டறிந்த ு, அந் த தெய்வத்த ை அதிதேவதையா க கூறியுள்ளனர ். ஒவ்வொர ு தெய்வமும ் ஒவ்வொர ு கிரகத்திற்க ு அதிதேவத ை.

சூரியன ் - சிவன ், சந்திரன ் - பார்வத ி

பரமனும ், பார்வதியும ் படியளப்பவர்கள ் என் ற வழக்க ு உண்ட ு. அதுபோலவ ே அனைத்திற்கும ் மூலகாரணாய ் சூரியன ் இருக்கிறான ். அவன ் கொடைக்க ு நிகரில்ல ை. உலகில ் உள் ள அனைத்த ு உயிர்களுக்கும ் அவன ் உதவியின்ற ி பிராணன ் கிடைப்பதில்ல ை. ஆகவ ே சூரியன ் சிவனானார ்.

பரமன ் மனைவ ி பார்வத ி, சந்திரனுக்க ு அதிதேவத ை. பூமிய ை தாயைப ் போல ் குளிரூட்டும ் கிரகம ். சூரியனிடத்தில ் வெப்பத்த ை பெற்ற ு குளிர்ந் த ஒளியாய ் தந்த ு நீர ் நிலைகள ை பொங் க வைக்கும ்.

இந் த இரண்டுகிரகங்களின ் நில ை சாதகத்தில ் - நல் ல முறையில ் இருந்தால ், ஒர ு ஜாதகர ் தன ் இ ன பந்துக்களுடன ் இனித ே வாழ்வான ் என்பத ு உறுத ி.

செவ்வாய ் : சுப்ரமண்யர ்

ஜாதகத்தில ் வீரத்திற்க ு இன்றியமையாதத ு செவ்வாய ் பலம ். இரும்ப ு கிரகம ். உடல ் பலத்திற்க ு இன்றியமையாதத ு செவ்வாயின ் நில ை.

வீரத்தில ் சிறந் த தெய்வம ் முருகன ். சுக்குக்க ு மிஞ்சி ய வைத்தியமும ் இல்ல ை சுப்பிரமணியருக்க ு மிஞ்ச ி தெய்வமும ் இல்ல ை என்பத ு பழமொழ ி. அசுரர்கள ை தேவர்களுக்கா க வதம ் செய் த தெய்வம ் முருகன ். ஆதலால ் செவ்வாய்க்க ு அதிதேவத ை சுப்பிரமணியர ்.

புதன ் : விஷ்ண ு

ஒர ே நேரத்தில ் இருவேற ு குணத்தைக ் கொண் ட கிரகம ். தற்சுழற்ச ி குறைவானத ு. தெய்வத்தில ் இர ு நிறம ் கொண் ட தெய்வம ் விஷ்ண ு. அதுபோலவ ே ஒருபுறம ் கடும ் வெப்பமும ் மறுபுறம ் கடும ் குளிரும ் கொண்டத ு. எந் த கிரகத்தின ் நேர்கோட்டில ் 10 பாகைக்குள ் உள்ளத ோ அதன ் குணத்த ை பிரதிபலிக் க வல்லத ு. நியாயம ் தவறாமல ் கடமைய ை செய்வதற்க ு இன்றியமையாதத ு இதன ் நில ை.

குர ு : பிரம்ம ா, தட்சிணாமூர்த்த ி ( குர ு)

ஜாதகத்தில ் கல்வ ி, கேள்வ ி, கீர்த்திக்க ு வழிவகுக்கும ் கிரகம ். தற்சுழற்ச ி அதிகம ் உள்ளத ு. இருக்கும ் இடத்தைவி ட பார்க்கும ் இடம ே விருத்தியாகும ். ஆசிரியர ் போன் ற குணத்த ை உடையத ு.

சுக்ரன ் : லக்ஷ்ம ி, இந்திரன ்

ஒர ு ஜாதகத்தி ல மற் ற கிரகங்கள ் நில ை கெட்டிருந்தாலும ் அத ை நிவர்த்த ி செய் ய வல் ல கிரகம ் சுக்ரன ். களத்தி ர காரகன ். லக்ஷ்மிய ை போல ் ஐஸ்வர்யத்த ை கொடுக்கக ் கூடி ய கிரகம ். ராஜயோகத்தையும ், சுகபோ க வாழ்க்கையையும ், மனைவ ி வழ ி சொத்த ு சேர்க்கையையும ் மனைவியின ் கு ண நலத்தையும ் கொடுக்கும ். 8 ம ் இடத்திற்க ு உரி ய கிரகம ். இந்திரன ் குணத்தைக ் கொண்டத ு. மழைக்க ு காரணமா ன குளிர்ந் த கிரகம ்.

சன ி : எமன ், சாஸ்த ா

உஷ்ணத்த ை பிரதிபலிக்கும ் கிரகம ். ஜாதகத்தில ் சனியின ் நிலைய ே மரணத்தின ் வகைய ை நிர்ணயிக்கும ். சன ி 0 பாகையில ் குளிர்ச்சிய ை கொடுக்கும ். அதனால ் சாஸ்தாவிற்க ு நிகரா க சொல்லப்பட்த ு. ஆனால ் பார்வ ை உக்கிரமானத ு. கொடுப்பதிலும ், அழிப்பதிலும ் சனிக்க ு நிகர ் சனிய ே வேற ு கிரகம ் இல்ல ை ( ஆயுள ் காரகன ்).

ராக ு: காள ி, துர்க ை

கருமாரியின ் நிழல ் கிரகம ். சந்திரன ் தவி ர மற் ற கிரகங்கள ் இதன ் 0 பாகையில ் சாதகத்தில ் வரும்போத ு பலன ் தருவத ு அரித ு. கரும ை நிறம ் உடையத ு. ராக ு, கேதுக்க ு இடையில ் மற் ற கிரகங்கள ் உடைபட்ட ு விட்டால ் கா ல சர்ப் ப யோகம ், தோஷம ் என்ற ு கூறுவதுண்ட ு. சாதகனின ் பிற்பட் ட காலங்களிலேய ே பலன ் கொடுக்கும ். இளம ் வயதில ் அவதிகள ை சந்திக் க நேரும ். துஷ் ட குணத்துடன ் கொடுக் க வல் ல கிரகம ்.

கேத ு : விநாயகர ், சண்டிகேஸ்வரர ்

ஞானத்த ை கொடுக்கும ் கிரகம ். ஒர ு ஜாதகன ் பிறக்கும்போத ு 0 பாக ை ஜன்மத்திலிருந்தால ் அந் த ஜாதகனுக்க ு சித்தியையும ் முக்தியையும ் கொடுக்கும ். நீண் ட நேரம ் ஓரிடத்தில ் அசையாமலிருந்த ு பண ி செய்வதில ் வல்லமையைத ் தரும ். சோம்பல ் சேர்ந் த திடீர ் மாற்றத்த ை தரவல் ல கிரகம ். ( நிழல ் கிரகம ்).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments