Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை மாதத்தில் என்னவெல்லாம் செய்யலாம்?

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (12:43 IST)
நல்ல அம்சங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், பொன்னுருக்கி, முடி எடுப்பது, காதுகுத்தல், எழுத்தறிவித்தல், நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் புதிய நிறுவனங்களை துவக்குதல் என எல்லாவற்றையும் செய்யலாம்.

தை மாதத்தில்தான் புது வியாபாரம் துவக்குதல், புது கடை, வேலையில் சேருதல் என எல்லாவ‌ற்‌றி‌‌ற்குமே நல்லது.

புதிய ஆடை, அணிகலன் அணிவதற்கும் தை மாதம் உகந்ததே. ரத்தினங்கள், பாரம்பரிய நகைகள் அணிவதும் தை மாதத்தில் துவக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments