Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பும் சனிப் பெயர்ச்சியும்!

ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன்

Webdunia
webdunia photoWD
சனிப்பெயர்ச்சியின ் காரணமா க நட்புறவில ் ஏதேனும ் தாக்கம ் இருக்கும ா? அவ்வாற ு இருந்தால ் என் ன செய்வத ு? எத ு பரிகாரம ்? என்ற ு கேட்டதற்க ு ஜோதி ட ரத்ன ா டாக்டர ் க ே. ப ி. வித்யாதரன ் அளித் த விளக்கம ் :

சனிய ே நட்புக்குரி ய கிரகமாகும ். சகிப்புத ் தன்ம ை, கூட்ட ு முயற்ச ி, விட்டுக ் கொடுக்கும ் மனப்பான்ம ை ஆகியவற்ற ை கொடுக்கும ் நல் ல கிரகம ் சன ி.

சனியின ் நட்சத்திரம ், அதன ் ராச ி, சனியின ் லக்னம ், சனியின ் எண்ணா ன எட்ட ு, இவற்றில ் பிறந்தவர்கள ், பொருளாதா ர ரீதியிலும ், பழகுதிறன ், பணித்திறன ், பணியாற்றும ் வக ை ஆகியவற்றில ் குறைவா க உள்ளவர்கள ை ஒதுக்கித ் தள்ளாமல ் அவர்களிடம ் விருப்பத்துடன ் பேச ி தங்களுடன ் இணைத்த ு உயர்த்துவார்கள ்.

இனத்தால ோ, மதத்தால ோ, தோற்றத்தைய ோ அடிப்படையா க வைத்த ு தங்களிடம ் திறன ் இருந்தும ் அங்க ு முக்கியத்துவமும ் முன்னுரிமையும ் தரப்படாமல ் ஒதுக்கப்பட்டால ் உடனடியா க வெளியேற ி, தனக்கென்ற ு ஒர ு தன ி அமைப்ப ை உருவாக்க ி பாதிக்கப்பட்டவர்களையும ் அதில ் இணைத்த ு ஒர ு சவாலா க இருப்பார்கள ். சனியின ் ஆதிக்கத்தினால ் அவர்கள ை பாதித்தவர்கள ே வியக்கும ் அளவிற்க ு பிரம்மிக்கும ் நிலைக்க ு உயர்வார்கள ்.

நட்ப ு என்பத ே மீண்டும ் நினைத்துப ் பார்த்த ு மகிழ்வுறும ் ஒர ு மனப்பான்மைதான ். இந் த மீள ் பார்வைய ை அளிக்கும ் கிரகம ே சனிதான ். நன்ற ி மறவாம ை எனும ் பெரும ் குணத்திற்குரி ய கிரகம ் சன ி பகவான்தான ்.

ஓரிர ு வார்த்தைகளால ் கோபப்பட்ட ு அதனால ் நட்ப ு முறிந்த ு போனவர்களும ், பழை ய நல் ல நிகழ்வுகள ை நினைத்துப ் பார்த்த ு மீண்டும ் அந் த நட்புறவ ை புதுப்பித்துக ் கொள்ளும ் நில ை ஏற்படும ். இப்படிப்பட் ட மன்னிப்ப ு குணத்த ை அளிப்பதும ் சனிதான ்.

ஈக ை குணம ் கொண்டோரும ் சன ி ஆதிக்கத்தில ் உள்ளவர்கள்தான ். இவர்கள ் தங்களுக்க ு ஒர ு கவளம ் சோற ு இருந்தால ் கூ ட அதன ை மற்றவருக்க ு பகிர்ந்த ு கொடுக்கும ் குணம ் கொண்டவர்களா க இருப்பார்கள ். சனியின ் தாக்கம ் கொண்டவர்கள ் பசிக்க ு அஞ்சமாட்டார்கள ்.

புரா ண அடிப்படையில ் சூரியனின ் மகன ் சன ி. சூரியப ் புத்திரன ே கர்ணன ். கர்ணனைப ் போ ல நட்பிற்கும ், ஈகைக்கும ் ஈடானவர்கள ் இன்றளவும ் பிறந்ததில்லைய ே.

இன்ற ு சந்திரனின ் ராசியா ன கட க ராசியில ் இருந்த ு சூரியனின ் சிம் ம ராசிக்குள ் சன ி பகவான ் அடியெடுத்த ு வைக்கிறார ்.

இதனால ் பிரிந்திருப்பவர்கள ் ஒன்ற ு சேர்வர ்.

நீண் ட காலம ் பார்க் க முடியாமலும ், பே ச முடியாமலும ், தொலைபேசியிலும ், மின்னஞ்சலிலும ், சாட்டிலும ் மட்டும ே உரையாடிக ் கொண்டிருந்தவர்கள ் நேருக்க ு நேர ் சந்திக்கும ் வாய்ப்ப ு உருவாகும ்.

கருத்த ு வேறுபாட ு, அகங்காரம ், அவசரப்பட்ட ு வார்த்தைகளைப ் பேசியதன ் விளைவ ு, அவச ர முடிவ ு, அடுத்தவர ் பேச்ச ை நம்ப ி தவறா க முடிவெடுத்தவர்கள ், சந்தேகத்தால ் பிரிந்தவர்கள ், குடும்பத்தில ் உள்ளவர்கள ், உடன ் பிறந்தவர்கள ், நண்பர்களின ் தவறா ன வழிகாட்டுதலால ் பிரிந்திருக்கும ் காதலர்கள ் எ ன எல்லோரும ் ஒன்ற ு சேர்வார்கள ். தங்கள ் தவற ை உணர்வார்கள ். தனியா க இருவரும ் உட்கார்ந்த ு மனம்விட்ட ு பேச ி தெரிந்த ோ தெரியாமல ோ நிகழ்ந்துவிட் ட செயலுக்க ு வருத்தம ் கூற ி ஒருவர ை ஒருவர ் நெருக்கமாகக ் காதலிக்கும ் நில ை உருவாகும ்.

ப ல காதலர்கள ் இன ி கணவன ் - மனைவியாவார்கள ். சன ி சூரியன ் வீட்டிற்க ு வருவதால ் குடும் ப உறவில ் ஈடுபட்ட ு பிறக ு பிரிந்துவிட்டவர்கள ் ஒன்றிணைவார்கள ். தோற்றம ், வசத ி வாய்ப்ப ு, செல்வாக்க ு, பட்டம ், பதவ ி இவற்ற ை அடிப்படையா க வைத்த ு காதலித்தவர்கள ் இதற்க ு மேல ் ஆத்மார்த்தமா ன அன்புடன ் பழகுவார்கள ்.

காதலர்களின ் எண்ணிக்க ை இன ி உயரும ். உலகெங்கும ் காதலின ் வலிம ை கூடும ். இயற்கைக்க ு முரண்பட் ட காதல ் பெருகும ் சூழலும ் உருவாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments