Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌யி‌ல் ‌வி‌க்ரக‌ங்களு‌க்கு த‌ங்க‌க் கவச‌ம் எத‌ற்காக?

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2011 (20:48 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம ்: கோயில்களில் நாம் வழிபடும் இறைவனுடைய விக்ரகங்களுக்கு தங்கத்தால் கவசம், தேர் ஆகியன செய்வதற்கான அடிப்படை என்ன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: நம்மை நாம் ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்துப் பார்க்கிறோம். அதுபோல, இறைவனையும் நாம் அலங்கரித்துப் பார்க்கிறோம். இறைவன் நமக்கு கொடுத்ததை நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம். அவ்வளவுதான்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments